நமது புகைப்படங்களை நமது நண்பர்களாக இருப்பவர்கள் கூட பார்க்க முடியாமல் பேஸ்புக்கில் சேமித்து வைக்கும் வசதியும் இருக்கிறது. ஆனால் நாம் பேஸ்புக்கில் சேமித்து வைத்த புகைப்படங்களையோ, அல்லது நமது நண்பர்கள் சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்களையோ மொத்தமாக ஒரேயடியாய் தரவிறக்கம் செய்வது கடினமாகிவிடுகிறது. இந்த குறையை போக்க வந்துள்ள மென்பொருள்தான் ”பேஸ்புக் டவுன்லோடர்”.

இந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
1.இந்த மென்பொருள் மூலம் தரவிறக்கம் செய்வது முற்றிலும் பாதுகாப்பானது.
2.இந்த மென்பொருள் இலவசமானது.
3.உங்கள் பேஸ்புக் ஆல்பங்களை தரவிறக்கம்
செய்து கொள்ளலாம்
4.உங்கள் tagged புகைப்படங்களையும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்
5.உங்கள் நண்பர்களின் புகைப்படங்களை மொத்தமாக தரவிறக்கலாம்.
6.புகைப்படங்களை கறுப்பு வெள்ளையாகவோ, கலராகவோ தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
7.பயன்படுத்த மிக எளிது.
இந்த அற்புதமான மென்பொருளை தரவிறக்கம் செய்துகொள்ள, கீழே இருக்கும் தரவிறக்க பட்டனை அழுத்தவும்.
:)
0 comments:
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? உங்கள் கருத்தை கீழே தெரிவிக்கவும்