சிறப்பு அம்சங்கள்:
1.பயன்படுத்த எளிதான, அழகான வடிவமைப்பு.
2.வீடியோக்களை FULL SCREEN-ல் பார்க்கும்பொழுது, தியேட்டரில் பார்க்கும் அனுபவத்தை தருகிறது.
3.பட்டன் மெனுக்களை பயன்படுத்தும் வசதி எளிது.
4.3D எபெக்ட் உடையது.
5. சப்டைட்டில் வசதி உண்டு.
6.இணையதளத்திலிருந்து பாடல்களை play செய்யும் வசதி.
7.அதிகமா பார்மெட் ஆடியோ/வீடியோ play செய்யும் வசதி.
இந்த அற்புதமான மீடியா பிளேயர் மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே இருக்கும் படத்தை கிளிக் செய்யவும்.
இந்த மென்பொருள் உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் கருத்துக்களை எழுதிட்டு போகலாமே...
0 comments:
Post a Comment
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? உங்கள் கருத்தை கீழே தெரிவிக்கவும்