நீங்கள் பயன்படுத்தும் கணினி திரையில் TASKBAR நிறம் வித்தியாசமாக இருந்தால் எப்படியிருக்கும்?
கீழே இருக்கும் படத்தை பாருங்கள்.
மேலே இருக்கும் படத்திம் இருப்பதுபோல் அழகாக உங்கள் TASKBAR-ஐ மாற்றுவது மிக எளிது.
TASKBAR-ன் நிறத்தை ஒரு மென்பொருள் மூலம் மாற்றலாம். முதலில் இதற்கான மென்பொருளை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். (தரவிறக்க பட்டன் கடைசியில்). தரவிறக்கம் செய்த பின்பு மென்பொருலை இன்ஸ்டால்
செய்துகொள்ளுங்கள். இப்பொழுது அந்த மென்பொருளை ஓபன் செய்து, பின்பு அதன் SETTING விண்டோ ஓபன் செய்துகொள்ளுங்கள். அதில் TASKBAR எந்த வரிசியைல் இருக்க வேண்டும். எவையெல்லாம் TASKBAR’ல் வரவேண்டும் என்பதை குறிப்பிடவும்.
நீங்கள் உங்கள் செட்டிங் செய்தபின்பு, நீங்கள் எவற்றிற்கெல்லாம் செட்டிங் கொடுத்தீர்களோ, அவைகளின் TASKBA நிறம் மாறியிருக்கும். நீங்கள் விரும்பும் நேரத்தில் அதன் நிறங்களை மாற்றலாம். நிறங்களை மாற்ற குறிப்பிட்ட TASKBAR-ல் RIGHT CLICK செய்து, taskbow -> add/edit color கொடுத்து மாற்றலாம்.
இந்த அழகான மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே இருக்கும் பட்டனை அழுத்தவும்.
இனி உங்கள் TASKBAR கலர்கலராய் மின்னட்டும் :)
2 comments:
பயன் உள்ள விடையம் நன்றிகள்
நல்ல தொழில்நுட்பக் குறிப்பு..
Post a Comment
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? உங்கள் கருத்தை கீழே தெரிவிக்கவும்